×

பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு: கர்நாடகம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்!

கர்நாடக: ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியுள்ள பாஜக கூட்டணி கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பலாத்காரம் செய்ததாக மேலும் ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக தற்போது வரை 2 பெண்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிறப்பு தனிப்படை விசாரணை நடத்தி வருவதாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.

 

The post பிரஜ்வல் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு: கர்நாடகம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்! appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,Karnataka ,Interior Minister Parameswar ,BJP COALITION ,PRAJWAL REVNA ,Prajwal ,Revanna ,Dinakaran ,
× RELATED பாலியல் வன்கொடுமை வழக்கில்...